கொரோனா விதிமீறல் உட்பட அனைத்து வழக்குகளும் ரத்து - முதல்வர் அதிரடி அறிவிப்பு.!
தென்காசி : கொரோனா பரவல் காலத்தில் விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார் . தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது : கொரோனா பரவலை தடுக்க …