2020 ஆண்டு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

 


 



எங்களுக்கு தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் அளித்து வரும்


அன்பு உள்ளங்களுக்கு பிறக்கும்  2020 ஆண்டு புத்தாண்டு,


புதிய ஒளியைக் கூட்டட்டும், புதிய சிந்தனையைத் தரட்டும்,


புத்துணர்வு ஏற்படுத்தட்டும், புதுவாழ்வு மலரட்டும்


அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும்,


வளம் பெருகட்டும், அமைதி நிலவட்டும்


அம்மா அரசு காலை நாளிதழின்


இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்