அம்மனை மனம் உருக வழிபட்டால் தேர்வில் சாதனை படைக்கலாம்
ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மனை சரஸ்வதி தேவியின் மறு உருவமாகவும் பக்தர்கள் பாா்க்கிறார்கள். 23 விளக்கு ஏற்றி வைத்து முண்டகக்கண்ணி அம்மனை மனம் உருக வேண்டினால் தேர்வில்பொிய சாதனை படைக்கும் அளவுக்கு முதன்மை மதிப்பெண் பெற முடியும் என்று மாணவ-மாணவிகளிடம்பொிய நம்பிக்கை உள்ளது. கடுமையான நாகதோஷம் இருந்தா…