161 அடி உயரம்... 360 தூண்கள்... ராமர் கோவில்... உலகிலேயே 3ஆவது பெரிய கோவில்!
உலகின் மிகப்பெரிய கோவிலான கம்போடியா ஹங்கோர்வாட் கோவில் 401 ஏக்கர் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் 155 ஏக்கரில் அமைந்துள்ளது. மூன்றாவதாக அயோத்தி ராமர் கோவில். கோவிலின் நீளம் 300 அடி, அகலம் 280 அடி, உயரம் 161 அடி. 20 வருடத்திற்கு முன்னதாக வடிவமைக…
படம்
கல்வியில் அரசியல் கிடையாது; கல்வி தொடர்பாக, எந்த ஆலோசனைகள் வந்தாலும், அரசு பரிசீலிக்கும்,: முதல்வர், எடப்பாடிபழனிசாமி அறிவிப்பு.
சென்னை :''கல்வியில் அரசியல் கிடையாது; கல்வி தொடர்பாக, எந்த இடத்தில் இருந்து ஆலோசனைகள் வந்தாலும், அரசு பரிசீலிக்கும்,'' என, முதல்வர், எடப்பாடிபழனிசாமி தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்: தி.மு.க., - ஈஸ்வரப்பன்: பிளஸ் 1 கணித பாடத்திற்கு, இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த…
படம்
குரூப் 4 முறைகேடு.. ஆடுமேய்க்கும்தொழிலாளி300க்கு 289 புள்ளி 5 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம்
தமிழகத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வை 16 1/2 லட்சம் பேர் எழுதிய நிலையில் முதல் 100 இடங்களை பிடித்தவர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 40 பேர் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக புகார் எழுந்தது. இந்த இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய…
படம்
ஊரெங்கும் ஒரே பேச்சு... ஏழையின் தலைவர் எடப்பாடியார் ஆட்சி…
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் பண்ணையாளரும்,பணக்காரர்களும்,மட்டுமே ஆட்சியிலும் அதிகாரத்திலும், இருந்தனர்.இந்த நிலை மாறவும்,ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற இடிமுழக்கத்துடன்திராவிட இயக்கத்தை தொடங்கினார். பேரறிஞர் அண்ணா.ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டார்.அவரை அடுத்து வந்த கருணாநிதியிடம் …
படம்